காணாமல் போனோர் சட்டமூலத்தில் ஜனாதிபதி கையொப்பம்!
Friday, July 21st, 2017
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பம் இட்டுள்ளார்.
குறித்த சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
Related posts:
அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது!
தேசிய கொள்கை, பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் 2 உப குழுக்களை அமைக்க தேசிய பேரவையில் தீர்மானம்!
|
|
|


