கப்பலிலிருந்த பணியாளர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிப்பு!

விபத்துக்குள்ளான Merchant Sailing Vessel என்ற இந்தியக் கப்பலிலிருந்த பணியாளர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் லங்காநாத திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து மாலைதீவு நோக்கி பொருட்களுடன் சென்ற கப்பலே இவ்வாறு விபத்திற்கு உள்ளானது.
இந்தக் கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பு படகில் இருந்த போது நாட்டின் கடற்றொழில் வள்ளங்களின் உதவியுடன் இவர்கள் 20 ஆம்திபதி மீட்கப்பட்டு காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார். இவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
Related posts:
மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட திட்டம்!
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
“வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் - அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நி...
|
|
முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வழிகள் குறித்து அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் நாமல் க...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளத...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள்...