கடற்படைத் தளபதி – பேராயர் சந்திப்பு!
Friday, September 15th, 2017
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அருட்தந்தையை சந்தித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பேராயர் அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருவருக்குமிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றத்து. இதன்போது பேராயர் கடற்படை தளபதி உள்ளிட்ட அனைத்து கடற்படையினருக்கும் தனது ஆசீர்வாதத்தை வழங்கினார். இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதி பேராயர் கார்டினல் ரஞ்சித் அருட்தந்தைக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்.
Related posts:
பலாலியிருந்து சென்னைக்கான விமானசேவை கைவிடப்பட்டது ?
தேர்தல் முறைமை தொடர்பில் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் தீர்மானமெடுக்க முடியாவிட்டால் மக்களின் கருத்துகளைப்...
54 அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில் - வருடாந்தம் 86,000 கோடி ரூபா நட்டம் - மறுசீரமைப்பு செய்வத...
|
|
|


