கடந்த ஆண்டு 2200 இலங்கையர்கள் ஜப்பானில் புகலிடம் கோரியுள்ளனர்!
Thursday, February 15th, 2018
2200 இலங்கையர்கள் ஜப்பானில் கடந்த ஆண்டு புகலிடம் கோரியுள்ளனர். ஜப்பானிய நீதி அமைச்சினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடம் கோரிய 19628 பேரில் 20 பேருக்கு மட்டுமே ஜப்பானிய அரசாங்கம் இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிலிருந்தே அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
Related posts:
அபிவிருத்திக்கு தடையாக உள்ளது ஊழல் - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
வாக்களிப்பதற்கு வரும்போது பேனையுடன் வாருங்கள் - மஹிந்த தேசப்பிரிய ஆலோசனை!
விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கி தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்...
|
|
|


