எதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் – அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா!

எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தள்ளார்.
அந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கான தீர்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படாத போதிலும் நீரை பாதுகாத்துக் கொள்வதற்கான சரியான முறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
Related posts:
லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டது!
சீனாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு நாளை - நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பா...
|
|