லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டது!
Wednesday, May 24th, 2017
மருத்துவ மாணவர்களின் பெற்றோர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக காலி முகத்திடல் நுழைவு வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்தின் அருகாமையில் தற்போது வீதி மூடப்பட்டுள்ளது.
கொழும்பு கோடை புகையிரத நிலையத்தின் அருகாமையில், இன்று மதியம் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
கொரோனா வைரஸின் தீவிரம் இலங்கையில் இன்னும் தணியவில்லை - சுகாதார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அ...
வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருங்கள் - பொதுமக்களிடம் சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை!
ஆசிரியர் சேவையில் 8 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை!
|
|
|


