உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பிரச்சாரத்துடன் தொடர்புபட்ட வாகன பேரணிக்கு தடை!
Wednesday, December 13th, 2017
உள்ராளூட்சிமன்ற தேர்தல் பிரச்சாரத்துடன் தொடர்புடைய வாகனப்பேரணிகளுக்கு நேற்று முதல் முற்றாகத்தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இந்தத் தடையை மீறி வாகனப்பேரணிகளை நடாத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவெடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையின் புதிய வருமானச் சட்டம், முதலாளிகளுக்கு மட்டுமே சார்பானது எச்சரிக்கின்றனர் பொருளாதார வலுன...
முதலமைச்சரை மாற்றுவோம் என்கிறார் சயந்தன்!
பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி : மூன்று கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம் - பரீட்சைகள் திணைக்க...
|
|
|


