இலங்கையின் புதிய வருமானச்  சட்டம், முதலாளிகளுக்கு மட்டுமே  சார்பானது எச்சரிக்கின்றனர் பொருளாதார வலுனர்கள்

Thursday, May 4th, 2017

2016ம் ஆண்டு  வரவுசெலவுத்திட்டத்தின் பிரகாரம் சுலபமாகவும் நவீன மயமாகவும் செயல் படும் வகையில் புதிய உள்நாட்டு வருமானச் சட்டமூலம் ஒன்றை அமைப்பதற்கான முன்ஏற்பாடுகள் நடை பெற்று வருவதாக அரச தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது

ஆனால் இந்தப் புதிய சட்ட வரைவானது   சர்வதேச நாணய நிதியத்தினால் கானா நாட்டிற்காக 2016 ம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டதன் நகலே என பொருளாதார வல்லுநர்கள்  தெரிவித்துள்ளனர்.
பல நாடுகளின் வருமானச் சட்ட வரைவுகள் அந்த நாடுகளின் சிறு/பெரும் முதலாளிகளின் நலனை முன்னிறுத்தி  உள்நாட்டு வருமானத்தையும் அடிபடையகக் கொண்டே   தயாரிக்கப் படுகின்றன.அது போலவே இலங்கையின் இன்றைய அரசு தயாரிக்கவுள்ள சட்ட  வரையறைகளும் முதலாளிகளின் நலன் சார்ந்த தாகவே அமையப் போகிறது என நாட்டின் பொருளாதார வல்லுநர்கள்  தெரிவித்துள்ளனர்.

Related posts:


26 ஆம் திகதிய கூட்டத்தின் பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும...
எல்லைத்தாண்டிய தமிழக மீன்பிடியாளர்களின் படகு விபத்து - நீர்ல் மூழ்கிய இருவர் மீட்பு - ஒருவர் மாயம்!
திரவ பசளை இறக்குமதி கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி செயலாளர் !