இலங்கை பாதுகாப்பான நாடு – அமெரிக்கா!

இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை அமெரிக்கா மாற்றியுள்ளது. அமெரிக்கா தமது வெளிநாட்டு பயணப் பாதுகாப்பு பட்டியலில் இலங்கையை 1ம் மட்டத்தில் தரப்படுத்தியுள்ளது.
இதன்படி இலங்கைக்கு செல்லும் அமெரிக்கப் பிரஜைகள் சாதாரண பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா மாலைதீவு போன்ற நாடுகளை 2ம் மட்டத்திலும் அந்நாடுகளில் அதிக பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தமதுநாட்டு பிரஜைகளை எச்சரித்துள்ளது.
Related posts:
சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் வியாழக்கிழமை இறுதி தீர்மா...
பொலிஸாரினால் கொழும்பு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!
புதிய வாக்காளர்களின் பெயர் பட்டியலின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எம்.பிக்கள் - தேர்தல்க...
|
|