இலங்கையில் உலக பொருளாதார முதலீட்டு மாநாடு!

உலக பொருளாதார அமைப்பின் தலைவரும் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரியுமான Brge Brendeand மற்றும் அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை ஜெனிவாவுக்கு அமைச்சர் சமீபத்தில் விஜயம் செய்த போது உலக பொருளாதார அமைப்புடன் இலங்கை முன்னெடுத்து வரும் தொடர்புகளின்அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட அலுவலகம் செய்திருந்தது.
இதன்போது இலங்கையில் விரைவில் முதலீட்டு வட்டமேசை மாநாட்டு பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்வதாக உலக பொருளாதார அமைப்பின் தலைவர்தெரிவித்துள்ளார்.
Related posts:
உள்ளூர் தேவை அதிகரித்தபோதிலும் இலங்கை்கான தடுப்பூசிகள் திட்டமிட்டபடி வந்தடையும் – இலங்கையில் உள்ள சீ...
இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளது - பிரதமர் ...
தாமதக் கட்டணமின்றி 950 சரக்கு கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!
|
|