இலங்கையில் அறிவுசார்ந்த பொருளாதார அபிவிருத்தி இலக்கு!

எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இலங்கையில் அறிவுசார்ந்த பொருளாதார அபிவிருத்தி இலக்கு வைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த இலக்குக்காக இந்த ஆண்டு 300 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் அபிவிருத்திக்கு அறிவுசார்ந்த பொருளாதார முன்னேற்றம் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நிலையான கைத்தொழில் அபிவிருத்திக்காக இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் பல மில்லியன் டொலர் நிதியுதவி!
வெளிநாடுகளில் உள்ளவர்கள் உள்நாட்டில் லிட்ரோவை கொள்வனவு செய்ய வசதி - மொபைல் செயலியை அறிமுகம் செய்தது ...
உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது - பதவியிலிருந்து...
|
|