இலங்கைமின்சார சபைக்கு புதிய தலைவர்!

இலங்கை மின்சார சபைக்கு பதில் தலைவராக சக்திவளத்துறை ஆலோசகரான டபிள்யூ.பி கனேகல நியமிக்கப்பட்டுள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறித்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
கனேகல, ஓய்வுப்பெற்ற நிர்வாக சேவை அலுவலராவார். அத்துடன் மின்சாரத்துறை அமைச்சின் ஆலோசகராகவும் செயற்பட்டு வருகிறார்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் சபையின் தலைவர் விஜயபால தமது பதவியை இராஜினாமா செய்தமையை அடுத்தே புதிய பதில் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
அதிநவீன கப்பல் கடற்படையிடம் கையளிப்பு!
வாக்கெண்ணும் நிலையங்கள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது - தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவி...
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுமார் நூறு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் - பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
|
|