இரண்டாவது ரின்மீன் தொழிற்சாலை ஹம்பாந்தோட்டையில்!
Tuesday, May 1st, 2018
இரண்டாவது ரின்மீன் தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்க முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மீன்பிடி மற்றும் கடலியல் வள அபிவிருத்தித்துறை அமைச்சர்மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற கடலுணவுப் பொருட்களில் முக்கியமான பங்கினை ரின்மீன் வகிக்கிறது. இதனால் அதிகப்படியான ரின்மீன் தொழிற்சாலைகளை உருவாக்குவதன்ஊடாக அதன் இறக்குமதியை குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பிரதமர் ரணில் - அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
அடையாள அட்டைகளை பெற புதிய நடைமுறை - ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்!
பொறுப்பின்றி மக்கள் செயற்பட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் - அரச வைத்திய அதிகார...
|
|
|


