இம்முறை தேசிய தீபாவளி வைபவம் அலரி மாளிகையில்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேசிய தீபாவளி வைபவம் அலரி மாளிகையில் இம்மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையாக எதிர்வரும் அக்டோபர் மாதம் 18 திகதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினமாக நரகாசுரனின் இறுதி விருப்பப்படி தீபாவளி தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை - நீதி அமைச்சர் ஆதரவு!
கொத்தலாவல சட்டமூலம் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல்...
இந்திய கடன்திட்டத்தின் கீழ் கிடைக்கும் யூரியாவை பயன்படுத்தும் விதம் குறித்து கலந்துரையாடல் - விவசாய ...
|
|