இன்றுடன் அர்ஜூனன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட காலம் நிறைவு!

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூனன் மகேந்திரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவதற்கு வழங்கப்பட்ட காலம் இன்றுடன் (08) நிறைவடைந்துள்ளது.
கோட்டை நீதவானால் இது தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை அர்ஜூனன் மகேந்திரனிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
கொரியர் சேவை ஊடாக குறித்த அழைப்பாணை சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் சிங்கப்பூரில் அவர் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தலைக்கவசம் அணிவதால் தலைமுடி உதிருமா?
இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபன தலைவர் வாழ்த்து!
யுக்ரைனில் உள்ள இலங்கையர்கள் குறித்து அவதானம் - வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
|
|