அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்!
Thursday, December 14th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று 6 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களை நியமித்துள்ளார்.
மீன்பிடித்துறை அமைச்சு ௲ ஜகத் பீ விஜேவீர
நீதி அமைச்சு ௲ எம். அதிகாரி
நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோகம் ௲ டி.ஜீ.எம்.வீ. ஹப்பு-ஆராச்சி
சட்ட ஒழுங்குகள் ௲ பத்மசிறி ஜெயமன்னே,
விசேட வேலைத்திட்டங்கள் ௲ எம்.எம்.பி.கே.மாயாதுன்னே,
தபால்துறை, முஸ்லிம் விவகாரம், ஆர்.எம்.டீ.பி. மீகாஸ்முல்ல
Related posts:
நாடாளுமன்றத்தில் கலைஞரக்கு இரங்கல்: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
வாக்காளர் பெயர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள்!
கப்பலில் தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை, இந்தியா தரப்பினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!
|
|
|


