வாக்காளர் பெயர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள்!
Thursday, October 4th, 2018
2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த பணிகள் நிறைவு பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அமரர் வைத்திய நிபுணர் ரகுபதி அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அஞ்சலி மரியாதை!
ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!
உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு - அனைத்து ஏற்பாட...
|
|
|


