அமைச்சர் முஸ்தபா கடுமையான தீர்மானம்!

தமது கடமைகளை உரிய வகையில் மேற்கொள்ளாத உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர இதனை தெரிவித்திருந்தார்
Related posts:
தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய இயக்கங்கள் மீண்டும் ஐக்கியத்துடன் நீதி கோரி யாழ் நகர...
3 தசாப்தங்களுக்கு பின் பிரான்சில் அரசியல் மாற்றம் - எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உற...
சாதாரண அளவிலேயயே மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் - மின்சார சபை தலைவர் வலியுறுத்து!
|
|