அனர்த்தம் தொடர்பில் தகவல்களை பெற விஷேட ஏற்பாடு!
Friday, May 26th, 2017
அசாதாரண நிலைமைகளால் நாட்டிலேற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்த உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விஷேட தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த இலக்கங்களுடன் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு உடனுக்குடன் தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்.
0112136226
0112136136
0773957900
Related posts:
10 லொறிகளில் வன்னிக்கு அனுப்பிவைத்த வெள்ள நிவாரணத்துக்கு நடந்தது என்ன? - சதொச நிறுவனத்தின் தலைவர் வி...
இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென் ஆபிரிக்கா உதவும் – அந்நாட்டின் அமைச்சர் நலேடி பண்டோர் உ...
அமைச்சரவை பத்திரங்களை முறையாக தயாரிப்பதற்கான தகவல்களை வழங்குவது அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் பொறு...
|
|
|


