அடுத்த மே தினத்திற்குள் தண்டிக்கப் படுவார்கள்  ராஜாபக்ச  குடும்பத்தினர்  – ராஜித சேனரத்னா  சீற்றம்!

Friday, May 5th, 2017

அடுத்த மேதின பேரணிக்கு முன்னர் முன்னாள் ஜனபதிபதி ராஜபக்ஷவின்  குற்றங்களுக்கான  தண்டனையை பெற்றுக்கொடுக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என் சுகாதார அமைச்சர் ரஜித சேனரத்னா தெரவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பம் மேற்கொண்ட கொடூரமான கொலைகள்,  திருட்டுகள் மற்றும்  மச்க்களுக்கு ஏற்படுத்திய  கஷ்டங்கள் ஆகியவற்றிற்கு தண்டனையப் பெற்ற பின்னர் அடுத்த மே தின பேரணி யை நடத்தட்டும், எனவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் மே தினக்  கூட்டத்தில் உரையாற்றும் பொது ராஜீதா செனரடன  உரத்த குரலில் கூறினார்.

நேருக்கு நீர் போராடுவதற்கு நாங்கள் தயாராவே உள்ளோம். எனவும் அங்கெ தெரவித்த ராஜீத  இந்த ஆண்டு இறுதிக்கு முன்னர் நடை முருக்கு வரும் புதிதய  அரசியலமைபின் பின்னர் நாட்டில் பல பாரிய மாற்றங்கள் நடைபெறும் எனவும் ராஜீதா செனரடன  தெரவித்தார்

Related posts: