116 பயணிகளுடன் இராணுவ விமானம் மாயம்!
Wednesday, June 7th, 2017
சுமார் 116 பேருடன் மியன்மார் நாட்டு இராணுவ விமானமொன்று காணாமல் போயுள்ளது அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள்காட்சி சர்வதேச ஊடகங்கள் இச் செய்தியை வெளியிட்டுள்ளன மயெக் மற்றும் யங்கூன் நகரங்களுக்கிடையில் வைத்தே விமானம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மீட்புப்பணிகள் தற்போது முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
விக்கிக்காக மக்கள் அணி திரளவில்லை - சொல்கிறார் கஜேந்திர குமார்!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை ஏற்பது குறித்து இலங்கை ஆராய்வு - ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெர...
பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் eRL.2.0 வேலைத்திட்டத்தை...
|
|
|


