அஞ்சல் மூல வாக்களர்களுக்கு ஓர் அறிவித்தல்!

வடமாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவிருந்த உள்ளூராட்சிதேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குபதிவுக்கு தகுதி பெற்ற வாக்காளர்களின் அஞ்சல் வாக்களர் அட்டைகள் எதிர்வரும் 13ம் திகதி வெளியிடப்படும் எனஅறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
அச்சிடலில் ஏற்பட்ட தாமத்தினால் அஞ்சல் வாக்களர் அட்டைகளுடன் வாக்காளர்களுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெயர் பட்டியல்இவ்வாறு அஞ்சல் வாக்குப்பதிவு எதிர்வரும் 13ம் திகதிக்கு பிற்போடப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கு மாகாண நாடாளுமன்றம் விரைவில் உருவாக்கப்பட வேண்டும் - மாகாண கல்வி செயலாளர்!
இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராய்கிது இலங்கை!
இரசாயன உரம் - பூச்சுக்கொல்லி தடைக்கு அமைச்சரவை அனுமதி!
|
|