கோண்டாவில் நல்லசமரியன் ஆலயத்துக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
Friday, November 17th, 2017
கோண்டாவில் நல்ல சமரியன் ஆலயத்துக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த ஆலய நிர்வாகத்தினர் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசனிடம் விடுத்திருந்த வேண்டுகோளின் பிரகாரம் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த ஆலயத்திற்கு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப...
அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்றம் அனுப்புங்கள் – றெமீடியஸ்!
தமிழ் மக்களுக்கு தலைமைத்துவமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம் - பருத...
|
|
|


