கரச்சி பிரதேச வேட்பாளர்களுக்கான சந்திப்பு விஷேட சந்திப்பு!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி கராச்சி பிரதேச வேட்பாளர்களுக்கான சந்திப்பு ஒன்று இன்று கிளிநொச்சி திருநகரில் எமைந்துள்ள கட்சியின் மாவட்ட பணிமனையில் இடம் பெற்றது.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மாகாணசபை உறுப்பினருமான வை தவநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்
வேட்பாளர்களுக்கான பணிகள் தொடர்பாக ஒழுங்கமைப்புகள் இடம் பெட்டதுடன் இந்த சந்திப்புக்கு கராச்சி பிரதேசக்கு உட்பட்ட 40 வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்
இவ் நிகழ்வில் கருத்து தெருவித்த மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான வை தவநாதன் அவர்கள் ஏனைய கட்சிகளை விடவும் அதிகமான பெண் வேட்பாளர்களுக்கு ஈழ மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முன்னுருமை வழங்குவதாகவும் கட்சியின் தலைமை மக்கள் அபிவிருத்திக்காக அயராது உளத்து விடுவதாகவும் தெருவித்தார் இர்தற்கு வலுசேர்க்கும் வகையில் வேட்பாளர்கள் முன் னென்று உழைக்க வேண்டும் என அவர் தெருவித்தார்
Related posts:
|
|