அமரர் இந்துராணியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை !

Monday, December 18th, 2017

காலஞ்சென்ற முத்துராசா இந்துராணியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.

அரியாலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம்(18) சென்ற டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் தயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.

Related posts:

யார் குற்றவாளி? கோட்டபய ராஜபக்சவை ஏன் நாம் ஆதரிக்கக்கூடது? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஷ்தர் விந...
வலி தெற்கு பிரதேச சபையின் வட்டாரங்களில் சேவை செய்ய விகிதாசார உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை – தவி...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாடு - அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்...

சுபீட்சமான எதிர்காலத்திற்காக ஒன்றுபட்டு  உழைப்போம் –  ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி...
யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை சிந்தனையால் நிறுத்துப் பாறுங்கள் - அம்பாறையில் தோழர் விந்தன்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பயனாளர்களுக்கான உதவித் திட்டங்...