அமரர் கபிரியல் ஞானசீலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை !

காலஞ்சென்ற அமரர் கபிரியல் ஞானசிலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.
இலக்கம் 59, அரசவடிசாலை, குருநகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வசந்தன் மற்றும் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான இளங்கோ (றீகன்) ஆகியோர் அன்னாரது பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தனர்..
காலஞ்சென்ற அமரர் கபிரியல் ஞானசிலன் தோழர் வவியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமரர் ஆனந்தராஜா ரவீந்திரராஜாவுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!
கோப்பாய் மத்தி இராசன் சனசமூக நிலைய முன்பள்ளி சிறார்களுக்கான குடிநீர்ப் பிரச்சினைக்கு உரியதீர்வு - ஈ....
நிரந்தர தீர்வை எட்டவேண்டுமாயின் ஈ.பி.டி.பியின் அரசியல்பலம் உறுதிப்பட வேண்டும் - கட்சியின் யாழ் மா...
|
|
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில் மேலும் ஒருதொகுதி மீன் ...
கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு ஓராண்டு பூர்த்தியை ஒட்டி கௌதாரிமுனை மக்களுக்கு வயற்காணி வழங்கல் - இணை...
தமிழர்களும் நாட்டின் சம பிரஜைகள் என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை - யாழ் வந்த ஜே.வி.பி தலைவரின் தி...