8 மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடமொன்றில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் கூறப்படுகின்றது.
Related posts:
வோஷிங்டன் மீது அணுகுண்டு வீசுவோம் - மிரட்டும் வட கொரியா!
மோடி அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விமர்சனம்!
சிரிய குண்டுத்தாக்குதலில் 42 பேர் உயிரிழப்பு!
|
|