2017ஆல் இலங்கைக்கான சிங்கப்பூர் சில்க் எயார் விமான சேவை!

இலங்கைக்கான நேரடி விமானப் போக்குவரத்தை சிங்கப்பூரின் சில்க் ஏயார் விமான சேவை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் வாரத்தில் இருவழி சேவைகள் மூன்று நாட்கள் இடம்பெறும் என்று சில்க் எயார் சிங்கப்பூர் விமானசேவை அறிவித்துள்ளது.
இந்த விமானசேவை வாரத்தில் புதன், வியாழன், சனி ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.
Related posts:
ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் - யூரோபோல் எச்சரிக்கை!
பாரிய நெருக்கடியில் பிரித்தானிய பவுண்ட்!
புதிய நீர்மூழ்கிப் கப்பல் ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது வடகொரியா!
|
|