ஒமான் கடற்பிராந்தியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள ஹிக்கா !
Thursday, September 26th, 2019ஹிக்கா சூறாவளியானது அரேபிய கடல் மற்றும் ஒமான் கடற்பிராந்தியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வளிமண்டளவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. எதிர்வரும் 6 மணித்தியாலங்களுக்கு இந்த சூறாவளி நிலை கொண்டிருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதுதவிர அந்த பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
Related posts:
சென்னையை வெள்ளம் மீண்டும் தாக்கும்! வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
நைஜீரியாவில் ஏழைகளுக்கு மாதந்தோறும் 16 டாலர் - புதிய திட்டம் அறிமுகம்!
500 தொன் பொதியுடன் சவுதி மன்னர் இந்தோனேஷியாவுக்கு பயணம்!
|
|