ஹைட்டி ஜனாதிபதி படுகொலை!

ஹைட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் தங்கி இருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் ஆயுதக் குழு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் போது ஜனாதிபதியின் மனைவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
‘பிரிக்ஸ்’ அமைப்பின் 8வது பிரிக்ஸ் மாநாடு சீனாவில்!
தெரசா மே மிக துணிச்சலாக உள்ளார் - ட்ரம்ப்!
நியூஸிலாந்து தாக்குதல்தாரி நாடு கடத்தலை எதிர்கொண்டிருந்தார் - அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெ...
|
|