ஹெய்ட்டி விமான விபத்தில் விமானி உட்பட 6 பேர் பலி!
Thursday, April 21st, 2022
ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் சிறிய ரக விமானம் வீதியில் விழுந்து நொருங்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜாக்மெல் நகருக்கு பறந்து கொண்டிருந்த விமானமே விபத்துக்குள்ளானதாகவும் இந்த விபத்தில் விமானி மற்றும் விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எம் எச் 370 விமானத்தின் பாகம் ஆய்வுக்காக ஆஸ்திரேலியா சென்றது!
விமான விபத்து தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டார் ரஷ்ய ஜனாதிபதி புதின்!
கட்டார் – சவுதி அரேபியா இடையேயான தரை வழிப்பாதை மூடப்பட்டுள்ளது
|
|
|


