வெர்ஜினியாவில் வரலாறு காணாத கனமழை: 23 பேர் பலி!
Saturday, June 25th, 2016
அமெரிக்காவின் வெர்ஜினியாவில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் வெர்ஜினியாவில் 44 பகுதிகளுக்கு அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கனத்த மழைகாரணமாக எல்க் ஆற்றின் நீர்மட்டம் கடந்த 1888 ஆம் ஆண்டுக்கு பின்னர் 32 அடியாக உயர்ந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வீடுகளை சுற்றி வெள்ளம் தேங்கி நிற்பதால் அங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related posts:
மாயமான எம்.எச் 370 விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததாக சந்தேகம்!
டொனால்ட் டிரம்ப் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டியவர் காங்கிரஸ் உறுப்பினர் சீற்றம்!
அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் பலர் சுட்டுக் கொலை!
|
|
|


