வட இந்தியா முழுவதும் கடும் குளிர்!
Wednesday, January 1st, 2020
வட இந்தியா முழுவதும் கடும் குளிர் நிலவும் அதேவேளை தலைநகர் டெல்லியில் கடந்த 119 ஆண்டுகள் இல்லாத அளவிலான குறைந்த வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் அங்கு 11 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், டெல்ஹியில் ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக தொடரூந்து மற்றும் விமான சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
இதன்படி தலைநகர் டெல்ஹியில் இன்று முற்பகல் பயணிக்க விருந்த 34 தொடரூந்துகள் தாமதமாக சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
25000 கோடிக்காக காலை இழந்த ஜெயலலிதா – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் 72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனம் அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசியில் முன்னேற்றம் - குரங்குகளுக்கு மேற்கொண்ட சோதனை வெற்றி!
|
|
|


