ரஷ்ய நாடாளுமன்றில் நுழைவதற்கு அமெரிக்கச் செய்தியாளருக்கு தடை!

Sunday, December 10th, 2017

ரஷ்ய நாடாளுமன்றில் நுழைவதற்கு அமெரிக்கச் செய்தியாளருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள அமெரிக்க ஊடகங்களை வெளிநாட்டு முகவர்கள் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. மேலும் ரஷ்ய நாடாளுமன்றத்தில் அமெரிக்க ஊடகங்கள் நுழைவதற்குத் தடை விதிப்பது குறித்து வாக்குப் பதிவு செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அமெரிக்க ஊடகங்களைத் தடை செய்ய ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதையடுத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts: