ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு தடுப்புக் காவல் !

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னிக்கு Alexei Navalny 30 நாட்கள் நிர்வாக தடுப்புக் காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
தலைநகர் மொஸ்கோ உட்பட ரஷ்யாவின் சில நகரங்களில் சட்டத்தை மீறி மக்கள் பேரணிகளை நடத்த முயற்சித்ததாக குறிப்பிட்டு அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக மீண்டும் ஏஞ்சலா மெர்கல்!
பிரான்ஸில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!
தனது பிரஜைகளுக்காக ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பிக்க முடிவு!
|
|