ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர்!
Tuesday, May 15th, 2018
எதிர்வரும் 21 ஆம் திகதி இந்திய பிரதமர் ரஷ்யாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உத்தரப்பிரதேசத்தில் இருபிரிவினர் இடையே மோதல் மூவர் உயிரிழப்பு!
ஜகார்த்தா வன்முறை மோதல் எதிரொலி: அதிபரின் அவுஸ்திரேலிய பயணம் இரத்து!
பாகிஸ்தானில் நிலநடுக்கம்!
|
|
|


