மெக்சிகோவில் வாகன விபத்து – 21 பேர் உயிரிழப்பு!
Thursday, May 30th, 2019
மெக்சிகோ நாட்டில் பாரவூர்த்தி ஒன்றுடன் பேருந்து மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பேருந்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்தனர் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்தனர் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
Related posts:
உணவக தாக்குதல்: பிரித்தானிய ஆசிரியர் கைது!
இம்மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக வெளியேறுவோம் - ஜோ பைடன்!
எபோலா பரவும் வீதம் அதிகரிப்பு - உகாண்டாவில் இரண்டு மாவட்டங்கள் முடக்கம்!
|
|
|


