முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு 7 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு எதிரான இரு ஊழல் வழக்குகளில் ஒரு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் மற்றைய வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
கரூரில் அதிகளவு பண விநியோகம் : சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு ! -தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் - குழப்ப நிலை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!
|
|