முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
Monday, March 26th, 2018
கட்டலோனியாவை தனிநாடாக அறிவித்து, ஸ்பெயின் அரசின் நடவடிக்கைக்கு பயந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்ற கட்டலோனியா ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டிமோன், டென்மார்க் ௲ ஜெர்மனி எல்லையில் கைது செய்யப்பட்டார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு மக்கள் கட்டலோனியா முன்னாள் ஜனாதிபதியினை விடுவிக்குமாறு, அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
300 ஆண்டுகள் பழமைவாய்ந்த குருத்வாரா மீண்டும் திறப்பு!
நான் பதவி ஏற்கும் வரை விருந்து நிகழ்ச்சிகள்,இறுதிச்சடங்கு நடத்த கூடாது வட கொரிய அதிபர் உத்தரவு
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது - உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தால் பரபரப்பு!
|
|
|


