அமெரிக்காவின் வேவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்.?
Friday, June 21st, 2019அமெரிக்காவின் வேவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் இஸ்லாமிய புரட்சி படையினர் அறிவித்துள்ளனர் என அந்த நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
‘ஆர்.கி.4 -க்ளோபல் ஹவ்க்’ என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கனடாவில் ஜஸ்டின் ட்ரூடே தலைமையிலான அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல்!
வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்துவிட்டேன்: சிரிய அதிபரின் மனைவி!
பாரிய காட்டுத் தீ விபத்து : 7 பேர் உயிரிழப்பு!
|
|