மின்னல் தாக்கியதில் எழுவர் பலி – உத்தரப் பிரதேசத்தில் சோகம்!
Friday, July 7th, 2023
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 07 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில், இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 4 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக, மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எத்தியோப்பிய பிரதமரும் இராஜினாமா!
நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய்ந்தே ஊரடங்கை நீடி...
உலகின் பிரபலமான தலைவர் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி!
|
|
|


