மலேசியாவின் முன்னாள் பிரதமர் கைது!
Tuesday, December 11th, 2018
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சர்வதேக செய்திகள் தெரிவிக்கின்றன.
1MDB முதலீட்டுத் திட்டத்தின் தணிக்கை அறிக்கையில் சட்டவிரோத மாற்றங்களைச் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
எல்லை விவகாரம் - இந்தியா- சீனாவுக்கு உதவுவதற்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு!
திருடன் ஒருவன் அனைவரும் திருடுகின்றார்கள் என்றுதான் நினைப்பான் - பென்டகனிற்கு சீனா பதிலடி!
விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியை கையடக்க தொலைபேசியில் விரயமாக்கும் மக்கள்!
|
|
|


