மசூதி மீது பயங்கரவாத தாக்குதல் : ஆப்கானிஸ்தானில் 27 இராணுவ வீரர்கள்பலி!

ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமில் உள்ள மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 27 இராணுவ வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
குறித்த இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
Related posts:
அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தில் ஒல்லாந்து சந்தேகம்!
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை தோல்வி - சொல்கிறது அமெரிக்கா!
எகிப்தில் பாரிய தொடருந்து விபத்து : 15 பேர் பலி 40 க்கும் அதிகமானோர் காயம்!
|
|