பொதுநலவாய ஒன்றிய நிதி அமைச்சர்களின் கூட்டம்!
Saturday, October 14th, 2017
அமெரிக்க வோஷங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் 2017 பொதுநலவாய ஒன்றியத்தின் நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டுள்ளார்.
ஒன்றியத்தின் இந்த கூட்டத்தில் 52 பொதுநலவாய ஒன்றிய நாடுகளுக்கு உயர்தரமான கலந்துரையாடலுக்கு இதில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.பொதுவாக பொருளாதார சவால்கள் மற்றம் சந்தர்ப்பங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.
இம்முறை முன்னேற்றகரமான தொழில் வாய்ப்புக்கள் மற்றும் புதிய வழிமுறைகள் மூலமான தொழில்முயற்சிகள்; என்ற நிகழ்ச்சிநிரலின் கீழ் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈரான் அதிபர் தேர்தல் மீண்டும் வென்றார் ஹசான் ரவுஹானி
சீனாவை விஞ்சியது இத்தாலி - 24 மணி நேரத்தில் 427 பேர் உயிரிழப்பு!
வடகொரியாவில் முதலாவது கொரோனா தொற்றுறுதி - தீவிர அவசரநிலையை அறிவித்தார் வடகொரிய ஜனாதிபதி!
|
|
|


