சீனாவை விஞ்சியது இத்தாலி – 24 மணி நேரத்தில் 427 பேர் உயிரிழப்பு!
Friday, March 20th, 2020
இத்தாலியில் 24 மணி நேரத்தில் மாத்திரம் 427 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.
இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3405 அக அதிகரித்துள்ளதுடன், 41,035 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சீனாவில் 3245 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையே நெருக்கடிக்கு காரணம் ...
அதிக அரச விடுமுறைகள் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைவு!
மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக மக்கள...
|
|
|


