பேருந்து கவிழ்ந்து விபத்து – குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
Monday, February 4th, 2019
ரஷ்யாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts:
யெமெனில் பட்டினிச் சாவின் விளிம்பில் சிறார்கள்!
பிரித்தானிய விசா நடைமுறையில் மாற்றம்!
துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி..!!
|
|
|


