பேருந்துக் கட்டண உயர்வு!
Monday, January 22nd, 2018
பேருந்துக் கட்டண உயர்வு நேற்று(21) முதல் தமிழகம் முழுவதும் அமுலாகியுள்ளது. இதன் மூலம் சாதாரண பேருந்துகளுக்கான
கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.19ஆக உயர்கிறது. விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30Km இற்கு ரூ.17ல் இருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Related posts:
புலிட்சர் விருதுகள் அறிவிப்பு!
அமெரிக்கக் குடியேற்றக் கொள்கையில் மாற்றம்!
கடும் மழை: சிட்னி நகரில் இயல்பு நிலை பாதிப்பு!
|
|
|


