புகையிரதம் தடம் புரண்டு இருவர் பலி!
Friday, September 9th, 2016
வடக்கு ஸ்பெயினில் உள்ள கலிசியா மாகாணத்தில் புகையிரதமொன்று தடம் புரண்டதில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரதம் தண்டவாளத்தினை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதாலேயே குறித்த விபத்து எற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Related posts:
இலங்கை தொடர்பில்பிரதமர் மோடியிடம் வை.கோ. கோரிக்கை.!
ரஷ்யாவில் உலங்கு வானூர்தி விபத்தில் 5 பேர் பலி!
கோழி வளர்ப்பு மற்றும் பண்ணைத்துறையில் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் ஒத்துழைப்பு!
|
|
|


