பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: 5 பேர் பலி!
Tuesday, April 23rd, 2019
பிலிப்பைன்சின் மணில நகரின் வட மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியில் இன்று(22) 6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
வட கொரியா அணுகுண்டு தாக்குதல்? அச்சத்தில் உறைந்த மக்கள்!
பிரியங்காவை பதவி விலக்க வேண்டும் - பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம்!
இந்தோனேசியாவின் கிறிஸ்தவ தேவாலயத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் !
|
|
|


