பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு கௌரவமளித்த கனடிய பிரதமர்!

கனடாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ரூடோ மண்டியிட்டு வரவேற்றுள்ளார்.
பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா சென்றுள்ளனர். அப்பொழுது விக்டோரிய சர்வதேச விமான நிலையம் வந்த இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜோர்ஜ், குட்டி இளவரசி சார்லோட் ஆகியோரை கனடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, அவரது மனைவி சோபி உட்பட பலர் நேரில் வந்து வரவேற்றனர்
Related posts:
இரு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இடையில் விவாதம்!
மார்க் ஸுக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக கடந்த வருடம் 7.3 மில்லியன் அமெரிக்க டொலர் !
பேருந்து குடைசாய்ந்து விபத்து - வடகொரியாவில் 36 சுற்றுலாப் பயணிகள் பலி!
|
|